குருவி உட்கார பனம்பழமா ?

காணமால் போனவர் பற்றிய செய்தி :-

என்னடா இந்தப்பயல் மொத்தமாக ரெண்டு போஸ்ட் செய்துவிட்டு காணாமல் போய்விட்டான் என்று நினைத்திருப்பீர். 2007-இல் ரெண்டு , பிறகு இன்று ...

சரி சரி என்னுடைய முதல் பதிவை பார்த்தவர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். சும்மா 'எகோநோமிக் சிட்டிவேஷன்' சரியில்லாததால் - பயலுக்கு மன்னிப்பு குடுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றும் போது - அதை கேட்டு நடப்பது நல்லது :-)

சரி மீண்டும் வந்து விட்டேனே இனி என்ன கேள்வி, சந்தேகம் - சும்மா படித்து மகிழுங்கள்.

ஒரு விஷயம் - என்னமோ தெரியவில்லை இந்த boston கச்சேரி சீசனில் தான் ஆரம்பித்தேன் - சிறிய (ஆமாம் சிறிய!!) இடைவேளைக்கு பிறகு மீண்டும் அதே கச்சேரி சீசனில் எழுதிகிறேன் ... குருவி உட்கார பனம்பழமா இல்லை மெய்யாலுமே எதானு மேட்டர் ஒண்ணு இருக்குதான்னு தெரிலீங்க ..


அன்புடன் சீனன்

Comments

sriram said…
Same Blood Seenan
endrum anbudan
Sriram, Quincy MA
781 363 9168
bostonsriram.blogspot.com
ஸ்ரீராம் - நான் உங்களை பின்னாடி விட்டு விட்டு போகப்போகிறேன். இந்த முறை கொஞ்சம் திடமாக இருக்கிறேன் - மாதம் ஒரு போஸ்டாவது உண்டு .. :-) . என் ரத்தம் அதே பழைய ரத்தம் தான் - எனக்குள்ளே பேசி பேசி கொஞ்சம் புத்துணர்ச்சி அளிக்க முயன்று கொண்டிருக்கிறேன் .. பலனை கண்டிப்பாக பார்ப்பீர்கள்.

Popular posts from this blog

வழி மறைத்திருக்குதே

கண்ணனால் பாட்டு பிறந்தது

ஸ்வேதபூதி த்ரிபுண்ட்ரேண ....